ஆமாம் நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன் என புகைப்படத்துடன் கூறியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.
Shruti Haasan About Plastic Surgery : சினிமாவில் இருக்கும் நடிகைகள் தங்களின் உடலுறுப்புகளை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு அழகாக்கி கொள்வது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
நடிகை ஸ்ருதி ஹாசனும் அப்படி தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக கூறி நெட்டிசன்கள் அவரை அடிக்கடி ட்ரோல் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
குட்டையான வெள்ளைநிற உடையில் அமலா பால்.. ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாதுமா – வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில் தற்போது ஸ்ருதி சில புகைப்படங்களை வெளியிட்டு ஆமாம், நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டது உண்மை தான், இதை சொல்ல எனக்கு அவமானமாக இல்லை என பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த பதிவு