கல்யாணம் எப்போது என்ற கேள்விக்கு ஸ்ருதிஹாசன் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shruti Haasan About Marriage : தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என இந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான இவர் நடிப்பது மட்டுமல்லாமல் பாடுவது, படங்களைத் தயாரிப்பது என பன்முக திறமை கொண்டவர்.

புரட்சியும் அமைதியும்.!

கல்யாணம் எப்போது?? ரசிகரின் கேள்விக்கு ஸ்ருதிஹாசன் அளித்த அதிர்ச்சி பதில்.!!

ஏற்கனவே இவர் மேல் லண்டனைச் சேர்ந்த வெளிநாட்டு காதலர் ஒருவரை காதலித்து வந்தார். பின்னர் அவரை பிரிந்து விட்டார். இதனையடுத்து தற்போது சாந்தனு என்பவருடன் காதலில் இருந்து வருகிறார்.

Shruthi Haasan வெறித்தனமான BOXING Practice – Viral On Social Media..!

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களுடன் உரையாடியபோது ரசிகர் ஒருவர் உனக்கு எப்போது திருமணம் என கேள்வி எழுப்ப அதற்கு ஸ்ருதிஹாசன் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என நினைக்கிறேன். இதையெல்லாம் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன என பதிலளித்துள்ளார்.