Shruthi Haasan Latest Photos Viral On Internet..!!!! | Shruti Haasan latest Photos | Tamil Cinema News | Kollywood CInema News
கண்ணாடி உடையில் அதீத கவர்ச்சி காட்டும் ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Shruthi Haasan Latest Photos : தென்னிந்திய சினிமாவில் நடிப்பு, பாடகி, டான்சர், தொகுப்பாளி என பல திறமைகளை கொண்டவர் ஸ்ருதி ஹாசன். இவர் தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமிழில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

மேலும் எப்போதும் சமூக வளையதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட அவை இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here