Actress Srushti Actress Srushti Dange Latest StillsDange Latest Stills
Actress Srushti Dange Latest Stills

குட்டைப் பாவாடையில் செம கவர்ச்சியாக மல்கோவா மாம்பழம் போல புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் ஸ்ருஷ்டி டாங்கே.

Shrusti Dange New Photos Gallery : தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஸ்ருஷ்டி டாங்கே. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் இவர் நடித்து வருகிறார்.

இருப்பினும் தமிழில் பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் அமைவதாக தெரியவில்லை. தற்போதைக்கு தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி நடித்து வருகிறார்.

Srusti Dange

இந்த நிலையில் இவர் சக நடிகைகளை போல வாய்ப்புக்காக சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ளார்.

தற்போது தன்னுடைய முன்னழகு அப்பட்டமாகத் தெரிய குட்டையான உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் பலரையும் கவர்ந்து வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மல்கோவா மாம்பழம் போல இருப்பதாக வர்ணித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.