சர்வைவர் நிகழ்ச்சியால் முகத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பதிவு செய்துள்ளார் ஸ்ருஷ்டி டாங்கே.

Shrusti Dange in Survivor Movie : தமிழ் சின்னத்திரையில் ஜூ தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சர்வைவர். இந்த நிகழ்ச்சியினை அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். 18 பேர் போட்டியாளர்களாக உள்ளே செல்ல இரண்டு குழுவாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

ராகு, கேது மற்றும் சனி தோஷம் விலக வேண்டுமா? இதோ எளிய பரிகாரம்..

வெளியான Thalapathy 66 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! 

இந்த நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக ஸ்ருஷ்டி டாங்கே வெளியேறினார். வீட்டில் அவரை குடும்பத்தார் கேக் வெட்டி வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியின் காரணமாக தன்னுடைய முகம் நிறம் மாறி விட்டதாக பழைய புகைப்படத்துடன் ஒப்பிட்டு போட்டோ வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.