Shrusti
செம கிளாமராக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஸ்ருஷ்டி டாங்கே, அந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து தன்னுடைய கன்னக்குழி மூலமாக மொத்த ரசிகர்களையும் விழ வைத்தவர் ஸ்ருஷ்டி டாங்கே. ஆனாலும் தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.

இதனால் கிடைத்த படங்களில் எல்லாம் நடிக்க தொடங்கி விட்ட இவர் கிளாமருக்கு க்ரீன் சிக்னல் காட்ட தொடங்கி அதற்கு அடையாளமாக அடிக்கடி கவர்ச்சி போடோக்களை வெளியிடுகிறார்.

தற்போது ரெட் கலர் உடையில் கிளாமர் குறையாமல் போஸ் கொடுத்துள்ளார், ஆனால் அவருக்கு அழகு சேர்க்கும் கன்னக்குழியையே மேக்கப் போட்டு மறைத்து போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அய்யயோ அந்த அழகான கன்னக்குழியை காணோம்? எங்கங்க அது என கமெண்டில் கேட்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.