குனிந்தபடி கவர்ச்சி காட்டி இணையத்தை சூடாக்கி வருகிறார் சிருஷ்டி டாங்கே.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிருஷ்டி டாங்கே. விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தமிழில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தாலும் பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்க முடியாமல் இருந்து வருகிறார்.

இதனால் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்த சிருஷ்டி டாங்கே தன்னுடைய அடுத்த கட்ட வளர்ச்சிக்காக தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சிருஷ்டி சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மாடர்ன் உடையில் குனிந்தபடி கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

https://www.instagram.com/p/CoJzKAErQzf/?igshid=YmMyMTA2M2Y=