Shriya Sharma Work
Shriya Sharma Work

சூர்யாவின் மகள் வழக்கறிஞராக ஆகி இருப்பது ரசிகர்களை பாராட்ட வைத்துள்ளது.

Shriya Sharma Work : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அப்பாவின் மூலமாகத் திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய உழைப்பாலும் முயற்சியாலும் இன்று உயர்ந்துள்ளார்.

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் நல்ல நல்ல படங்களை மக்களுக்கு வழங்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் அகரம் பவுண்டேஷன் என்ற அமைப்பின் மூலமாக ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார்.

இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஜில்லுனு ஒரு காதல். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் பூமிகா நடித்திருந்தனர்.

ஹரி, வெற்றிமாறன் படத்தை தொடர்ந்து முதல் முறையாக புது வேடத்தில் நடிக்கும் சூர்யா, இந்த படத்தை இயக்க போவது யார்? – லேட்டஸ்ட் தகவல்.!

இந்த படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்க குழந்தையாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா.

தற்போது இப்படம் வெளியாகி 14 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் ஜெயா சர்மாவின் தன்னுடைய வழக்கறிஞருக்கான பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

இதுவரை நடிப்பு படிப்பு என மாறி மாறி இருந்து வந்த ஸ்ரேயா சர்மா தற்போது முழுநேர வழக்கறிஞராக மாறியுள்ளார்.

இதனால் சூர்யா ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.