ஜில்லுனு ஒரு காதல் சூர்யாவின் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shriya Sharma in Latest Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்களில் ஒன்று ஜில்லுனு ஒரு காதல். இந்த படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகளாக நடித்திருந்தவர் ஸ்ரேயா ஷர்மா.

சித்தன் போக்கு, நமசிவாய போக்கு : சில தகவல்கள்

ஜில்லுனு ஒரு காதல் சூர்யாவின் மகளா இது? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர் தற்போது வழக்கறிஞர் பட்டபடிப்பை முடித்து விட்டு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். தற்போது இவர் தன்னுடைய சோசியல் மீடியாவில் குட்டை டவுசரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

Suriya-வை விமர்சனம் செய்த ரசிகர்! – பதிலடி கொடுத்த Sanam Shetty