கொழுக் மொழுக்கென மாறியுள்ளார் ஜில்லுனு ஒரு காதல் ஷ்ரேயா. இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Shriya Sharma Glamour Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ஜில்லுனு ஒரு காதல். இந்த படத்தில் சூர்யாவின் மகளாக நடித்திருந்தவர் ஷ்ரேயா ஷர்மா.

தற்போது இவர் கிடுகிடுவென வளர்ந்து வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கொழுக்கு மொழுக்கென்று மாறியுள்ளார். இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.