Shriya Saran Photos

படுமோசமான கவர்ச்சியை ஸ்ரேயா சரண் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shriya Saran Photos : தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் ஸ்ரேயா. வடிவேலுக்கு ஜோடியாக ஒரு பாடலில் இணைந்து நடனம் ஆடியதை தொடர்ந்து இருக்கும் வாய்ப்புகளை அதிகரித்து சினிமாவை விட்டு வெளியேறினர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் : 10 நாள் திருவிழா

வெளிநாட்டு காதலரை திருமணம் செய்து கொண்டு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. அது மட்டுமல்லாமல் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Vijay – Rajini போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு வேண்டுகோள் வைத்த மன்சூர் அலி கான்! | Suriya, AJith | HD

இந்த நிலையில் தற்போது படுமோசமான கவர்ச்சியில் புகைப்படம் ஒன்றை வெளியிட இப்படி கவர்ச்சி காட்ட எதுக்கு அந்த ட்ரெஸ் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.