திருமணத்திற்கு பிறகும் கட்டுக்கடங்காத கவர்ச்சியில் ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

Shriya Saran Photos in Bigini : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா. சூப்பர் ஸ்டார் முதல் வடிவேலு வரை பல நடிகர்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்த இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

திருமணத்துக்குப் பிறகும் கட்டுக்கடங்காத கவர்ச்சியில் ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படங்கள்

தங்களுடைய காதலரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இறுதியாக நடிகர் விமலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருந்தார்.

திருமணம் ஆன பிறகும் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை ஸ்ரேயா நிறுத்தவில்லை. இந்த நிலையில் தற்போது இவர் பிகினி உடையில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.