Shriya Saran Movie Update
Shriya Saran Movie Update

அம்மாவாக ப்ரோமோஷன் வாங்கியுள்ளார் ஷ்ரேயா ஆனால் நிஜ வாழ்க்கையில் இல்ல, ரீல் வாழ்க்கையில் தான்.

Shriya Saran Movie Update : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா, வடிவேலுக்கு ஜோடியாக நடித்து தன்னுடைய மார்க்கெட்டை தரைமட்டமாக்கி கொண்டார்.

அதன் பின்னர் திரையுலகை விட்டு விலகியே இருந்து வந்த இவர் AAA படத்தில் ரி என்ட்ரி கொடுத்தார். அந்த படம் மோசமான தோல்வியை தழுவியது.

விஜய்க்கு அம்மாவாக நடிக்காதது தான் குறை – பிரபல நடிகையின் எமோஷனல் டாக்.!

அதன் பின்னர் திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா சரண் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். அதன் பயனாக தெலுங்குவில் பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தற்போது இவர் தெலுங்குவில் உருவாக உள்ள புதிய படம் ஒன்றில் 8 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.