கணவருக்கு நச்சென லிப் லாக் கிஸ் கொடுத்துள்ளார் நடிகை ஸ்ரேயா சரண்.

Shriya Saran Kisses to Husband : தமிழ் சினிமாவில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் அறிமுகமானவர் ஸ்ரேயா. அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் வடிவேலுவுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதால் அதன் பிறகு மொத்த வாய்ப்பை இழந்தார்.

2021 மேட்சில், கடின உழைப்பும் ஒழுக்கமும் தேவைப்பட்டது : கே.எல்.ராகுல்

பின்னர் வெளிநாட்டு காதலரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார். இவர்களுக்கு தற்போது ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. மேலும் ஸ்ரேயா மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.

கல்யாணம் ஆனதை மறைத்த அதிதி மேனன் – ஆதாரத்தை வெளியிட்ட Abi Saravanan..! | Mirana | Vijay Vishwa | HD

இந்த நிலையில் தற்போது நடிகை ஸ்ரேயா சரண் தன்னுடைய கணவருக்கு லிப் லாக் கிஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.