ரெட் கலர் உடையில் ஓவர் கவர்ச்சி காட்டில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ரேயா சரண்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். தமிழ், தெலுங்கு மலையாளம் மொழி படங்களில் நடித்து வரும் இவர் திருமணத்திற்கு பிறகு வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார்.

இதையடுத்து தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

https://www.instagram.com/p/Cpb4wUpI4zQ/?igshid=YmMyMTA2M2Y=