குழந்தைக்கு அம்மாவான பிறகும் கவர்ச்சியில் தூள் கிளப்பியுள்ளார் ஸ்ரேயா.

Shriya Saran in Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். பல்வேறு படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் வடிவேலுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்தால் மார்க்கெட் இழந்தார்.

அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகியிருந்த ஸ்ரேயா வெளிநாட்டு நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒரு குழந்தையும் உள்ளது. திருமணமாகி குழந்தை பெற்ற பின்னரும் ஸ்ரேயா சரண் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்தவில்லை.

தற்போது இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றது.