Shriya Saran

Shriya Saran Gallery : திருமணத்திற்கு பின்னரும் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு மோசமான கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா. இவர் சமீபத்தில் தான் வெளிநாட்டு விளையாட்டு வீரரை திருமணம் செய்து கொண்டார்.

தொல்லை ஒழிந்தது.. மனைவியின் திருமணத்தை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் – வைரலாகும் புகைப்படம்.!

திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பேன் என கூறி வரும் ஸ்ரேயா அடிக்கடி சமூக வளையதள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தற்போதும் அப்படி தான் மோசமான கவர்ச்சியில் பிரபல பத்திரிகையின் அட்டை பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மோசமான கவர்ச்சி காட்டும் யாஷிகா ஆனந்த் – சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.