பாடகி ஸ்ரேயா கோஷல் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Shriya Koshal Preganancy Photos : தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் பல பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருப்பவர் ஷ்ரேயா கோஷல்.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஷ்ரேயா கோஷல் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!!

இவருடைய இனிமையான குரலுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு அவருடைய குழந்தை பருவ நண்பருடன் திருமணம் நடந்து முடிந்தது.

தற்போது ஷ்ரேயா கோஷல் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த தகவலை அவர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.