Shriya In Darbar Movie | Super Star | Tamil Cinema | Kollywood Cinema | Super Star RajiniKanth | Shirya | Sivaji | Shirya saran
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள படம் தர்பார். இந்த நிலையில், தர்பார் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளாராம் பிரபல நடிகை.

Shriya In Darbar Movie : முதல் முறையாக ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்ளுடன் இணைத்து உள்ள படம் தர்பார். 2020 ஜனவரி மாதம் தர்பார் படத்தை வெளியிட படக்குழு திட்டம்மிட்டு உள்ளது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் அவர்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தர்பார் படம் நல்ல வந்து இருக்கு என்று பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

ரஜினியின் கோவத்திற்கு ஆளான நயன்தாரா – என்ன இருந்தாலும் நயன்தாரா இப்படி செய்து இருக்க கூடாது .!

இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். அதனை தொடர்ந்து ரஜினியுடன் சிவாஜி படத்தில் இணைத்து நடித்த ஷ்ரியா தர்பார் படத்திலும் இணைய உள்ளார்.

ரஜினியுடன் இணைந்து சிவாஜி படத்தில் சிறப்பாக நடித்த ஷ்ரியா, தர்பார் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதனை தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற ஷ்ரியா சூப்பர் ஸ்டாருடன் எடுத்து கொண்ட புகை படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஆனால் இந்த சிறப்பு வேடத்தை பற்றி படக்குழு, ஷ்ரியா இருவரும் இன்னும் அதிகாரபூர்வ தகவலை அளிக்கவில்லை. அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here