Shradha Srinath Tweet in Only One Word With Thala Ajith's Photo.! | Ajith Kumar | Nerkonda Paarvai | Kollywood Cinema News | Tamil Cinema News
நேர்கொண்ட பார்வை படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பால் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ட்வீட் போட்டுள்ளார்.

Shradha Srinath Tweet : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை. கடந்த வியாழ கிழமை வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதல் நாளே ரசிகர்களுடன் படம் பார்த்து ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் கண்ணீர் விட்டு அழுதிருந்தார்.

நேர்கொண்ட பார்வையை பேனர் வைத்து கொண்டாடிய விஜய் ரசிகர்கள் – வைரலாகும் போட்டோ.!

தற்போது அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தல அஜித்துடன் எடுத்து கொண்ட போட்டோ ஒன்றை பதிவிட்டு ஒரே வார்த்தையில் நன்றி என பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்ஸையும் ரி-ட்வீட்டையும் குவித்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.