NKP படத்திற்கு வந்த மோசமான விமர்சனத்திற்கு ஷ்ரத்தா ஸ்ரீநாத் சரியான பதிலடி கொடுத்துள்ளார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shradha Srinath ReactionFor NKP Review : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

இது என்ன ப்ளூ சட்டையின் நேர்கொண்ட பார்வை விமர்சனத்துக்கு வந்த சோதனை – புகைப்படத்தை பாருங்க.!

ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சில விமர்சகர்கள் மோசமான விமர்சனத்தையும் கொடுத்திருந்தனர்.

அப்படியான விமர்சகரின் விமர்சனத்திற்கு ரசிகர் ஒருவர் சமூக வளையதளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷ்ரதா ஸ்ரீநாத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நேர்கொண்ட படம் பார்க்க வந்த ஷாலினி, அஜித் ரசிகர் செய்த வேலையை பாருங்க – வைரலாகும் வீடியோ.!

இதோ பாருங்க அந்த போட்டோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.