Shraddha Srinath New Photos
Shraddha Srinath New Photos

அந்த இடம் தெரிய கவர்ச்சி உடை, செக்சி லுக் என இதுவரை இல்லாத அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

Shraddha Srinath New Photos : தமிழ் சினிமாவில் விக்ரம் வேதா என்ற படத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர் ஷர்த்தா ஸ்ரீநாத். கன்னடத் திரையுலகைச் சார்ந்த இவர் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது இதுவரை இல்லாத அளவில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய முன்னழகு தெரிய கையில் ஆப்பிளுடன் செக்ஸி லுக்கில் போஸ் கொடுத்து புகைப்படத்தை அறிவித்துள்ளார்.

பக்கா வெறித்தனம்.. இதை விட வேறென்ன வேணும்?? தெறிக்கவிடும் விஜய் ஃபேன்ஸ் – சன் பிக்சர்ஸ் வெளியிட்ட தரமான வீடியோ, உருவாக்கியது யார் தெரியுமா!

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரசித்து ரசித்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம் நீங்களுமா இப்படி என சிலர் விமர்சிக்கவும் செய்து வருகின்றனர்.

மேலும் திருமணத்திற்குப் பின்னர் நடிகைகள் ஏன் நடிக்க கூடாது எனவும் கேள்வி எழுப்பி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.