Shraddha Srinath is next Nayanthara
Shraddha Srinath is next Nayanthara

Shraddha Srinath is next Nayanthara

இரும்புத்திரை 2 படம் வெளியானால் நயன்தாரா பாணியில் நிறைய ஆக்‌ஷன் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவரைத் தேடி வருமாம்.

விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் இரும்புத்திரை.

இணையத்திற்கு பின்னால் இருக்கும் சதி வேலைகளை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டுவந்த இப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறதாம்.

தமிழில்தான் நோ பாலிவுட்டிலாவது அதை செய்வாரா கீர்த்தி? ரசிகர்கள் ஏக்கம்!

ஆனால் முதல் பாகத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரனுக்கு பதிலாக அறிமுக இயக்குனர் ஆனந்த் இப்படத்தை இயக்குகிறாராம். மேலும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறாராம்.

இந்த தகவலை நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி,

இப்படத்தில் விஷால் ஆர்மி மேனாக நடிக்க ஸ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸாக நடிக்கவுள்ளாராம். இவர் தற்போது அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்த படம் வெளியானால் நயன்தாரா பாணியில் நிறைய ஆக்‌ஷன் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவரைத் தேடி வருமாம்.

Shraddha Srinath is next Nayanthara
Shraddha Srinath is next Nayanthara