Shooting World Cup
Shooting World Cup

Shooting World Cup – தேசிய துப்பாக்கி சுடுதல் “ஏர் ரைபிள்” பிரிவில் பஞ்சாப் வீராங்கனை அஞ்சும் ஐந்து தங்கம் வென்று உள்ளார்.

கேரள மாநிலதில் திருவனந்தபுரத்தில், 62-வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெண்கள் பிரிவில் 50மீ, ‘ரைபிள் புரோன் ’ தனிநபர் பிரிவில் பஞ்சாப்பை சேர்ந்த அஞ்சும் அதிரடியா அசத்தி அனைத்து போட்டிகளிலும் தலா ஒரு தங்கம் வென்று உள்ளார்.

இதன் மூலம் இவர் இம்முறை 5 தங்கம் வென்று உள்ளார். இத்தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவு, ரைபிள்-3 என கல்ந்துகொண்ட கொண்ட அதனை போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் ஹரியானவை சேர்ந்த ஹிரின் கோதாரா, ஜீனியர் பெண்கள் 50மீ., “புரோன்” உட்பட 5 பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளார்.