டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் அதான் பார்த்து விட்டு விட்டு புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

Shooting Spot Photos of Don : தமிழ் சின்னத்திரை சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சம்பவம் தெரியுமா? உயிரை பணையம் வைத்து, பயணிகளை காப்பாற்றிய கிரேட் டிரைவர்..

அதுமட்டுமல்லாமல் தற்போது சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகிவரும் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் சூரியுடன் பைக்கில் அமர்ந்து கொண்டு செல்லும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் தன்னுடைய கழுத்தில் கேமராவை மாட்டிக் கொண்டுள்ளார். இதனால் இவர் இந்த படத்தில் போட்டோகிராபர் அல்லது பத்திரிக்கையாளராக நடிக்கலாம் என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

Beast படத்தில் களமிறங்கும் 3 வில்லன்கள்! – முதல் வில்லன் யார் தெரியுமா?

மேலும் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.