Shocking Update on Yaradi Nee Mohini

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் மெஹா ஹிட் சீரியல் முடிவுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shocking Update on Yaradi Nee Mohini : சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் யாரடி நீ மோகினி. இந்த சீரியல் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் விருவிருப்பாக பல்வேறு ட்விஸ்ட்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதன் இரண்டாம் பாகம் துவங்க உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

‘ஆடி’ யது போதும்; அடக்கமே ஆளும்.!

இந்த சீரியலில் வில்லியாக நடித்து வந்த ஸ்வேதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாரடி நீ மோகினி சீரியல் கடைசி சில நாட்கள் என சமூக வலைதள பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Natty – Ival Nandhini நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தின் படப்பிடிப்பு பூஜை | Dream House Production

யாரடி நீ மோகினி குழுவாக செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த சீரியல் முடிவுக்கு வருவதாக வெளியான தகவல் யாரடி நீ மோகினி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.