டிஆர்பி-ல் சூப்பர் ஹிட் ஆகியுள்ள சன் டிவி சீரியல் நாயகி திடீரென விலகியுள்ளார்.

Shocking Update on Poove Unakaga : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் பூவே உனக்காக. இந்த சீரியலில் நாயகனாக நடித்து வந்த அவர் திடீரென விலகிக் கொண்டார். இதனையடுத்து அவருக்கு பதிலாக அசீம் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரைத் தொடர்ந்து சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் விலகிக் கொண்டுள்ளார் ராதிகா பிரீத்தி.

இதனை அவரே தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு பதிலாக நடிக்கப் போவது யார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.