பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வருவது உறுதி என்பது போல இதில் நடித்து வரும் நடிகைகள் வேறு சீரியல்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றனர்.

Shocking Update on Bharathi Kannamma Serial : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் பாரதி கண்ணம்மாவை ஏற்றுக் கொண்டு அவருடன் மீண்டும் வாழ முடிவெடுத்துள்ளார் என்பது போல காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

பாரதி கண்ணம்மா முடிவுக்கு வருவது உறுதி? வெண்பாவை தொடர்ந்து புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமான அஞ்சலி - வெளியான லேட்டஸ்ட் தகவல்

ஆனால் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் இருப்பதாக பாரதி சொல்லி வருகிறார். அது என்ன கோரிக்கை என்பதை இந்த வாரம் தெரிந்துவிடும். அதனையும் கண்ணம்மா ஏற்றுக்கொண்டால் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். அதோடு பாரதிகண்ணம்மா சீரியல் முடிவுக்கு வரும் என சொல்லப்பட்டு வருகிறது.

Dhanush & Aishwarya Divorce💔 – உருக்கமாக பேசிய Vijay-யின் தந்தை SAC! | HD

பாரதி கண்ணம்மா முடிவுக்கு வருவது உறுதி? வெண்பாவை தொடர்ந்து புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமான அஞ்சலி - வெளியான லேட்டஸ்ட் தகவல்
வடபழனி முருகன் கோவில் : 23-ந்தேதி கும்பாபிஷேகம்

இதனை ஓரளவிற்கு உறுதி செய்யும் வகையில் வெண்பா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அபி டைலர் சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து அஞ்சலி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் உண்மையில் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்குத்தான் வரப்போகிறதோ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.