சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலுக்கு விஜய் டிவி என்று காட் போட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shocking Update About Senthoora Poove Serial : தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சேனல் விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று செந்தூரப்பூவே.

சூப்பர்ஹிட் சீரியலுக்கு எண்டு கார்டு போடும் விஜய் டிவி, ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் - எந்த சீரியல் தெரியுமா??

இந்த சீரியலின் திரைப் படங்களில் ஹீரோவாக நடித்த ரஞ்சித் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ரீ நிதி நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் தான் இந்த சீரியலில் ரஞ்சித்தின் மனைவி பிரியா ராமன் என்ட்ரி கொடுத்திருந்தார்.

சென்னையில் 51 மையங்களில் தடுப்பூசி போடும் பணி, மீண்டும் தொடங்கியது..

இப்படியான நிலையில் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள சரஸ்வதி என்ற சீரியலுக்காக செந்தூரப்பூவே சீரியலை நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

சென்னையில் Suirya 40 படப்பிடிப்பு – படக்குழுவினருக்கு சூர்யா சொன்ன அறிவுரை! | Pandiraj | D.Imman

இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.