Shocking Update About Agni Natchathiram Serial

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shocking Update About Agni Natchathiram Serial : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சேனல் சன் டிவி. இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று அக்னி நட்சத்திரம்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இப்படியான நிலையில் தற்போது இந்த சீரியல் குறித்து வெளியான தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதாவது இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாம். இதனால் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.