Shocking talk of Sivakarthikeyan Film Actress : 

ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கேட்ட கேள்விக்கு அதுக்கு அஜித் பெண்ணாக மாற வேண்டும் என பதில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தல அஜித்திற்கு 40 வயதிற்கு மேலாகியும் பல பெண்களின் கனவு கண்ணனாகவே இருந்து வருகிறார்.

என் வலையில் இருந்து தப்பித்தது த்ரிஷாவும் நயன்தாராவும் தான் – பிரபல நடிகர் அதிர்ச்சி பேட்டி.!

இவரை பற்றி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அஜித் பெண்ணாக மாற வேண்டும் என பதிலளித்துள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை.. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் ஸ்ரீ திவ்யாவுக்கு தோழியாக நடித்த ஷாலு ஷம்மு தான் இப்படி கூறியுளளார்.

இவரிடம் ரசிகர் நீங்கள் ஆணாக மாறினால் தமிழ் சினிமாவில் யாருடன் டேட்டிங் செல்ல ஆசைப்படுகிறீர்கள் என கேட்டதற்கு அப்படி நடந்தால் அஜித் ஒரு நாள் பெண்ணாக மாற வேண்டும். அவருடன் தான் டேட்டிங் செல்ல ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.