Shocking News For Ajith Fans : Ajith's PRO Mother Passed Away | Thala Ajith | Thala 60 | Ajith 60 | Kollywood Cinema News | Tamil Cinema News
தல 60 அப்டேட் கேட்டு வந்த அஜித் ரசிகர்களுக்கு சோக செய்தி தான் கிடைத்துள்ளது.

Shocking News For Ajith Fans : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் ரசிகர்கள் நேற்று முதல் ட்விட்டரில் #WeWantTHALA60Updates என்ற ஹேஸ்டேக்கில் தல 60 படத்தின் அப்டேட் கேட்டு வந்தனர். தற்போதும் அந்த ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இவரின் ரசிகரா தல அஜித், ரசிகர்கள் அதிர்ச்சி – யாரு தெரியுமா?

இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி தான் வெளியாகியுள்ளது. ஆம் அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா அவர்களின் தாயார் உடல்நல குறைபாடு, வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் அஜித் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் சுரேஷ் சந்திராவின் தாயாரின் ஆன்மா சாந்தியடைய இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.