Shocking Changes in D43
Shocking Changes in D43

மாபியா படத்தின் விமர்சனங்களால் தனுஷ் 43 படத்தில் அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது.

Shocking Changes in D43 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்திலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்திலும் நடித்துள்ளார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள D 43 படத்தில் நடிக்க உள்ளார்.

இது தான் எல்லாருக்கும் நல்லது.. புகைப்படத்துடன் அட்லீ வெளியிட்ட தகவல்

இதலில் கதை திரைக்கதை வசனம் என அனைத்தையும் கார்த்திக் நேரம்தான் பார்த்துக்கொள்ள இருந்தார். ஆனால் தற்போது மாபியா படத்தின் விமர்சனங்களால் அனைத்திலும் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனால்தான் இப்படத்தில் மலையாள திரையுலகைச் சேர்ந்த இரண்டு பிரபலங்கள் இணைந்து இரப்பதாகவும் கூறப்படுகிறது.