ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் நாளை ஆறு முப்பது மணி முதல் எட்டு மணி வரை ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் மாம். இதுவரை இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்ததை தொடர்ந்து மூன்றாவது சீசன் கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கியது.

சூப்பர் மாம் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய பிரபல நடிகையின் அண்ணி - யார் அவர் தெரியுமா!?

முதல் வாரத்தில் முதல் ஐந்து போட்டியாளர்கள் அறிமுகமானதை தொடர்ந்து இந்த வாரம் மற்ற ஐந்து போட்டியாளர்கள் யார் என்பது அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியாளர்களில் ஒருவராக தன்னுடைய மகன் ஆரியனுடன் களம் இறங்கியுள்ளார் சோபி. இவர் பிரபல தமிழ் நடிகை என ஐஸ்வர்யா ராஜேஷ் சகோதரனின் மனைவியாவார்.

சூப்பர் மாம் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய பிரபல நடிகையின் அண்ணி - யார் அவர் தெரியுமா!?

ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன் பல்வேறு சீரியல்களில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.