விஜயின் அம்மா அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித், விஜயை பற்றி பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர்கள் ரசிகர்கள் இடையே எப்போதும் சமூக வளையதளங்களில் பெரும் போர் தான் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது விஜயின் அம்மா இது பற்றியெல்லாம் பேசியுள்ளார். விஜயும் அஜித்தும் இன்றுவரை நல்ல நண்பர்களாக தான் இருந்து வருகிறார்கள்.
எங்க குடும்பத்திற்கும் அஜித் குடும்பத்திற்கும் இடையே நல்ல உறவு தான் இருந்து வருகிறது, ஷாலினியை அறிமுகப்படுத்தியது கூட என்னுடைய கணவர் தான்.
ஆனால் ரசிகர்கள் தான் இவர்களின் நட்பை மறந்து இவர்களில் பெரிய ஆள் அஜித்தா? விஜயா? என விவாதித்து வருகின்றனர் என பேசியுள்ளார்.