Shivani's Dog Birthday Celebration

ஷிவானி நாராயணன் தன் நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் விழா கொண்டாட அந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Shivani’s Dog Birthday Celebration : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டம் கடந்த மாதம் முடிந்த நிலையில் போட்டியாளர்கள் அவரவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

இருப்பினும் பிக்பாஸ் கொண்டாட்டம் மற்றும் பிக்பாஸ் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் பிரபலங்கள் போட்டியாளர்களின் பிறந்த நாளையும் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது ஷிவானி diamond என்ற நாய்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

இதனால் பிறந்தநாள் விழாவில் பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டு புகைப்படம் வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.