Shivani With Mom Photos

பிக் பாஸ் ஷிவானி அம்மாவுடன் எடுத்த க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Shivani With Mom Photos : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் ஷிவானி நாராயணன்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நாயகியாக நடித்தார். எப்போதும் சமூக வலைதளங்களில் மாலை 4 மணிக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் அம்மாவுடன் எடுத்த க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷிவானியின் அம்மாவும் செம அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.