Shivani With Balaji Murugadoss

பாலாஜி முருகதாஸ் பக்கத்தில் ஷிவானி நாராயணன் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

Shivani With Balaji Murugadoss : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 4 சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் முடிவுக்கு வந்தது.

மற்ற சீசன்களை காட்டிலும் 4-வது சீசன் போட்டியாளர்கள் அடிக்கடி சந்தித்து கொள்கிறனர். சமீபத்தில் தான் ஷிவானியின் வீட்டு நாய்க்கு பிறந்த நாள் என்பதால் ஒன்று கூடி இருந்தனர்.

தற்போது ஆஜித் சூளைமேட்டில் புதியதாக திறந்துள்ள ஸ்டூடியோ ஓபனிங்கிற்காக மற்ற போட்டியாளர்கள் வருகை தந்துள்ளனர்.

பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பாலா பக்கத்தில் ஷிவானி நிற்காத நிலையில் தற்போது அவரது பக்கத்தில் நின்றுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CLocTy4h3IU/?igshid=fl3rj6arpeau