Shivani Narayanan Photos
Shivani Narayanan Photos

விஜய் டிவி ஷிவானி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shivani Narayanan Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷிவானி. இவர் பகல் நிலவு என்ற சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

ஒரு சான்ஸ் கொடு ஆல்பம் பார்த்து வாய்ப்பு கேட்ட பிரபல ஹீரோ – கொடுப்பாரா கௌதம் மேனன்?? இந்த பதிவை பாருங்க!

தற்போது 19 வயதே ஆகும் ஷிவானி அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் ஒரு புகைப்படமும் வெள்ளை நிற உடையில் ஒரு கவர்ச்சி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்