Shivani Narayanan Photos

முதுகு மட்டும் தெரியும் அளவில் தாராள கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஷிவானி நாராயணன்.

Shivani Narayanan Photos : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இந்த சீரியலை தொடர்ந்து கொஞ்ச நாட்கள் மட்டுமே ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்தார்.

அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

நானும் பிரம்மச்சாரிதான் : கண்ணன்

அந்த வகையில் தற்போது முதுகு மட்டும் தெரிய தாராள கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://youtu.be/nvMFbutyr-₹80 ருபாய்க்கு Non Veg Meals | Chennai-யை கலக்கும் தேவர் ஹோட்டல் | Choolaimedu