மெல்லிய புடவையின் நயன்தாரா போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஷிவானி நாராயணன்.

Shivani Narayanan Look Like Nayanthara : தமிழ் சின்னத்திரையின் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். பகல் நிலவு கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் பங்கேற்றார்.

மெல்லிய புடவையில் நயன்தாரா போல போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன் - தீயாக பரவும் புகைப்படம்.!!

எப்போதும் சமூக வலைதளப் பக்கங்களில் மாலை 4 மணிக்கு வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது மெல்லிய புடவையின் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தீயாக பரவி வருகிறது.

மெல்லிய புடவையில் நயன்தாரா போல போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன் - தீயாக பரவும் புகைப்படம்.!!