Shivani Narayanan Latest Photoshoot
Shivani Narayanan Latest Photoshoot

உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சிவானி நாராயணன்.

Shivani Narayanan Latest Photoshoot : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சிவானி நாராயணன்.

டிவி சீரியலை விட இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

தற்போது இவர் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படியே கவர்ச்சி காட்டுனா நீங்க தான் பிக் பாஸ் 4 டைட்டில் வின்னர் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சிவானி நாராயணன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் தான் ரசிகர்கள் இப்படி கமெண்ட் அடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/CEoX9SWH9KX/?igshid=cqnzoc1eijf2