தொடையழகை காட்டி இணையத்தை அதிர வைத்துள்ளார் ஷிவானி.

Shivani Narayanan Latest Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நாயகியாக நடித்தவர் ஷிவானி. இவர் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்த நிலையில் திடீரென இந்த சீரியல் முடிவுக்கு வந்து விட்டது.

தொடையழகை காட்டி இணையத்தை அதிர விடும் ஷிவானி - தீயாக பரவும் புகைப்படம்.!!

இதனையடுத்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார். சமூக வலைதளங்களில் தினமும் மாலை 4 மணிக்கு கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் தொடையழகை காட்டி இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தீயாக பரவி வருகிறது.

தொடையழகை காட்டி இணையத்தை அதிர விடும் ஷிவானி - தீயாக பரவும் புகைப்படம்.!!