தலைகீழாக தொங்கி யோகாசனம் செய்யும் புகைப்படங்களை சிவானி வெளியிட ரசிகர்கள் என்னம்மா வித்தையெல்லாம் காட்டுற என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Shivani Narayanan in Yogasanam Photos : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நாயகியாக நடித்தவர் ஷிவானி நாராயணன். இதனைத் தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

தலைகீழாகத் தொங்கி யோகாசனம் செய்யும் ஷிவானி நாராயணன் - என்னமா வித்தையெல்லாம் காட்டுற.!!

சமூக வலைதளப் பக்கங்களில் தினமும் மாலை 4 மணிக்கு கவர்ச்சியான புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் தலைகீழாக தொங்கி யோகாசனம் செய்யும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பக்தி என்ன செய்யும்?

இவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

பட பூஜையில் Anchor-யை கலாய்த்த Cook With Comali Pugazh! | Enna Solla Pogirai Movie Pooja