கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியுடன் ரொமான்ஸ் செய்ய உள்ளார் பிக்பாஸ் நடிகை.

Shivani Narayanan in Vikram Movie : தமிழ் சினிமாவின் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியுடன் ரொமான்ஸ் செய்யப்போகும் பிக்பாஸ் நடிகை - நடிகைக்கு அடித்த ஜாக்பாட்.!!

இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கபோவது யார் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கருணை பொழியும் திருவிளையாடல் புராணம்..

அதாவது இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சீரியல் நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான ஷிவானி நாராயணன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி Vijay-ன் வில்லனை வைத்து இயக்கப்போகும் Venkat Prabhu..! | Latest News | Tamil Cinema | Simbu HD

இதனை அறிந்த ரசிகர்கள் அடேங்கப்பா ஷிவானிக்கு இப்படியொரு ஜாக்பாட்டா என அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.