புடவையில் இடுப்பு மடிப்பை காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார் நடிகை ஷிவானி நாராயணன்.

Shivani Narayanan in Saree : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நாயகியாக நடித்தவர் ஷிவானி நாராயணன். இந்த சீரியல்களுக்கு பிறகு பெரிய அளவில் வாய்ப்பில்லாததால் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

புடவையில் இடுப்பு மடிப்பை காட்டி கிறுகிறுக்க வைக்கும் ஷிவானி நாராயணன் - என்னம்மா போஸ் கொடுத்து இருக்காரு பாருங்க

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் தினமும் மாலை 4 மணிக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பிலிருந்தே பின்பற்றி வருகிறார் ஷிவானி.

அந்த வகையில் தற்போது ஷிவானி நாராயணன் புடவையின் இடுப்பு மடிப்பை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தலைவி செம சூப்பர் என ரசிகர்கள் கமெண்ட்டுகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

புடவையில் இடுப்பு மடிப்பை காட்டி கிறுகிறுக்க வைக்கும் ஷிவானி நாராயணன் - என்னம்மா போஸ் கொடுத்து இருக்காரு பாருங்க