புடவையில் எக்குதப்பாக போஸ் கொடுத்து ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார் ஷிவானி நாராயணன்.

Shivani Narayanan in Saree Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இந்த சீரியல்களை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

புடவையில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்து ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஷிவானி நாராயணன் - வைரலாகும் போட்டோஸ்.!!

இந்த நிலையில் தற்போது இவர் விஜய் சேதுபதி உட்பட பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாகவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் தற்போது இன்னும் அதி தீவிரமாக இறங்கியுள்ளார்.

சின்ன வயசுல இருந்தே Anirudh இப்படிதான் – அனிருத்தின் தந்தை பெருமிதம்! | HD

புடவையில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்து ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஷிவானி நாராயணன் - வைரலாகும் போட்டோஸ்.!!
தங்கம் வென்ற முன்னாள் கேப்டன் ‘ஜாம்பவான்’ சரண்ஜித் சிங் மரணம் : தலைவர்கள் இரங்கல்

ஆமாம் தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்து ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்து உள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.