பிக்பாஸ் சிவானி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானதை தொடர்ந்து பெரிய நடிகரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Shivani Narayanan in Nai Sekhar Returns : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இதனைத் தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

வாவ் பிக்பாஸ் ஷிவானிக்கு அடித்த ஜாக்பாட்.. விஜய் சேதுபதியை தொடர்ந்து யாருடன் இணைந்து நடிக்கிறார் தெரியுமா??

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்ரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் ஆர் ஜே பாலாஜி உடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.

வாவ் பிக்பாஸ் ஷிவானிக்கு அடித்த ஜாக்பாட்.. விஜய் சேதுபதியை தொடர்ந்து யாருடன் இணைந்து நடிக்கிறார் தெரியுமா??

இப்படி அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் ஷிவானி அடுத்ததாக நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் சிவானி நாராயணனுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.