Shivani Narayanan in Half Saree

பட்டு சேலையில் இடுப்பு மடிப்பு தெரிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் நடிகை ஷிவானி.

Shivani Narayanan in Half Saree : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் ஷிவானி நாராயணன்.

இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் மாலை 4 மணிக்கு கவர்ச்சியான புகைப்படம் மற்றும் நடன வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பட்டு தாவணியில் இடுப்பு மடிப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.