Shivani Narayanan in Gym Dress

ஜிம் பாடியை வெளிச்சம் போட்டு காட்டி ரசிகர்களின் தூக்கத்தைக் எடுத்துள்ளார் ஷிவானி.

Shivani Narayanan in Gym Dress : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் நாயகியாக நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.

இந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் இந்தச் சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகவில்லை.

சீரியல்கள் ஒருபுறமிருக்க தினமும் மாலை 4 மணிக்கு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் பாலோயர்களை அதிகப்படுத்தினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிய ஷிவானி மீண்டும் அதே பாணியில் புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.

அதாவது தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஒரு ஜிம் பாடி என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.

https://www.instagram.com/p/CLwNsc8B2Rz/?igshid=31wrpwziawuf